TNPSC CCSE 10th TAMIL TEST - 3
1. "விடுநனி கடிது" என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?
அ) கிட்கிந்த காண்டம்
ஆ) ஆரண்ய காண்டம்
இ) அயோத்திய காண்டம்
ஈ) பாலகாண்டம்
2. "தனிப்பாசுரத் தொகை" என்னும் நூலினை இயற்றியவர் யார்?
அ) செயங்கொண்டார்
ஆ) மீனாட்சி சுந்தரனார்
இ) மு.வரதராசனார்
ஈ) பரிதிமாற்கலைஞர்
3. "அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் " என்ற அறநெறி கருத்தை கூறும் நூல் எது?
அ) சிலப்பதிகாரம்
ஆ) மணிமேகலை
இ) சீவகசிந்தாமணி
ஈ) திருவள்ளுவமாலை
4. மு.சி.பூர்ணலிங்கம் தொடங்கி வைத்த இதழ்?
அ) தென்றல்
ஆ) தமிழ் விடு தூது
இ) இந்திய விடுதலை
ஈ) ஞானபோதினி
5. "தலைவன்" என்பது?
அ) மகரக்குறுக்கம்
ஆ) ஒளகாரக்குறுக்கம்
இ) ஐகாரக்குறுக்கம்
ஈ) ஆய்தக்குறுக்கம்
6. குகப்படலத்தின் மற்றொரு பெயர்?
அ) அந்தாதி
ஆ) சரசுவதி
இ) கங்கை
ஈ) யமுனை
7. "நாவாய்" பொருள் தருக?
அ) நிலவு
ஆ) நன்றியுள்ளவர்
இ) படகு
ஈ) தலைவன்
8. "இந்தியாவின் தேசியப் பங்குவீதம்" என்ற நூலின் ஆசிரியர் யார்?
அ) அம்பேத்கர்
ஆ) ஆடம்ஸ்மித்
இ) கீன்ஸ்
ஈ) மாக்ஸ்முல்லர்
9. "மாடு" என்னும் சொல் .......... ஆகும்.
அ) உயர்திணைப் பொதுப்பெயர்
ஆ) அஃறிணைப் பொதுப்பெயர்
இ) விரவுப்பெயர்
ஈ) பொருட்பெயர்
10. "வௌவால்" என்பது?
அ) ஐகாரக்குறுக்கம்
ஆ) ஒளகாரக்குறுக்கம்
இ) ஆய்தக்குறுக்கம்
ஈ) மகரக்குறுக்கம்
Sahara10thTamilEnglish.blogspot.com
No comments:
Post a Comment