TNPSC CCSE 10th TAMIL TEST -4
1. தம் வீட்டிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் சூட்டியவர்?
அ) அரவணஅடிகள்
ஆ) அப்பூதியடிகளார்
இ) கண்ணகனார்
ஈ) திரு.வி.க
2. "எட்வர்டு மைபிரிட்சு" கீழ்காண்பவற்றில்?
அ) இயக்கப்படம்
ஆ) கருத்துப்படம்
இ) ஒருவர் மட்டும் பார்க்கும்படம்
ஈ) படச்சுருள்
3. போலிப் புலவர்களைத் தலையில் குட்டுபவர்?
அ) வில்லிபுத்தூரார்
ஆ) ஒட்டக்கூத்தர்
இ) செயங்கொண்டார்
ஈ) அதிவீரராம பாண்டியன்
4. "பண்ணொடு தமிழொப்பாய்" என்ற வரி இடம் பெற்ற நூல்?
அ) திருவாசகம்
ஆ) சிலப்பதிகாரம்
இ) தேவாரம்
ஈ) திருக்குறள்
5. "தன்னொற்றிரட்டல்" பொருள் தருக?
அ) கரும்பலகை
ஆ) வெற்றிலை
இ) பைங்கூழ்
ஈ) தன்னம்பிக்கை
6. "தீம்பிழி எந்திரம் பந்தல் வருத்த" என்ற வரி இடம் பெற்ற நூல் எது?
அ) தேவாரம்
ஆ) திருமந்திரம்
இ) புறநானூறு
ஈ) பதிற்றுப்பத்து
7. "முதலை" எந்த நிலத்தைச் சார்ந்தது?
அ) குறிஞ்சி
ஆ) முல்லை
இ) மருதம்
ஈ) நெய்தல்
8. அகத்திணைகள் எத்தனை வகைப்படும்?
அ) ஐந்து
ஆ) ஆறு
இ) ஏழு
ஈ) எட்டு
9. இரவு 10 மணி முதல் 2 மணி வரை
அ) எற்பாடு
ஆ) வைகறை
இ) யாமம்
ஈ) நடுநீசி
10. காந்தியடிகளை அரை நிருவாணப்பக்கிரி என்றவர்?
அ) எல்லீஸ்துரை
ஆ) ரூஸ்வோல்ட்
இ) தால்சுதாய்
ஈ) சர்ச்சில்
Sahara10thTamilEnglish.blogspot.com
No comments:
Post a Comment