TNPSC CCSE 10th TAMIL TEST -5
1. "வேறொரு காட்டினிற் புகுக" என்று யார் யாரிடம் கூறியது?
அ) முகம்மது நபி, புலியிடம்
ஆ) இலட்சுமணன், மானிடம்
இ) பாண்டியன், பசுவிடம்
ஈ) கோவலன் மாதவியிடம்
2. காந்தியடிகள் படித்த நாடக நூல்?
அ) போரும் அமைதியும்
ஆ) அரிச்சந்திரன்
இ) உலகின் மருபக்கம்
ஈ ) சிரவண பிதுர்பத்தி
3. "மாற்றரசன் கோட்டைக்குள் புகுந்து மதிலைச் சுற்றி வளைத்தல் " எவ்வகைத் திணை
அ) வஞ்சித்திணை
ஆ) உழிஞைத்திணை
இ) தும்பைத்திணை
ஈ) நொச்சித்திணை
4. ஒரு தலைக் காமம் என்பது
அ) அன்பின் ஐந்திணை
ஆ) பெருந்திணை
இ) காஞ்சித்திணை
ஈ) கைக்கிளை
5. நெய்தல் கலியைப் பாடியவர்?
அ) நல்லாதனார்
ஆ) நல்லந்துவனார்
இ) ஓரம்போகியார்
ஈ) கபிலர்
6. பெருமாள் திருமொழிகளில் எத்தனை பாசுரங்கள் உள்ளன?
அ) நூறு
ஆ) இருநூறு
இ) நூற்றமை்பது
ஈ) இருநூற்றைம்பது
7. புதுநெறிகண்ட புலவர் என்று இராமலிங்கரை போற்றியவர்?
அ) திரு.வி.க
ஆ) உ.வே.ச
இ) பாரதிதாசன்
ஈ) பாரதியார்
8. தென்னிந்தியச் சமுகச் சீர்திருத்தத்தின் தந்தை?
அ) காத்தவராயன்
ஆ) ஞானபிரகாசம்
இ) தைரியநாதசாமி
ஈ) பெரியார்
9. அயோத்திதாசபண்டிதர் எந்த செடியின் விதையிலிருந்து நெய் கண்டு பிடித்த திருநாளே தீபாவளி என்று புதியதோர் விளக்கம் தந்தவர்?
அ) கடலை
ஆ) சூரியகாந்தி
இ) கடுகு
ஈ) எள்
10. வெண்பா எத்தனை வகைப்படும்?
அ) 4
ஆ) 5
இ) 6
ஈ) 8
Sahara10thTamilEnglish.blogspot.com
No comments:
Post a Comment