TNPSC CCSE (10th TAMIL -1 ) TEST - 21
1. திருக்குறளைப் போற்றிப் பாடும் நூல்
அ) நால்வர் நான்மணிமாலை
ஆ) திருவள்ளுவமாலை
இ) இரட்டைமணிமாலை
ஈ) திருமுருகாற்றுப்படை
2. திருக்குறள்........... வெண்பாக்களால் ஆனது9?
அ) சிந்தியல்
ஆ) குறள்
இ) நேரிசை
ஈ) சீரடி
3. இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே எனப் பாடியவர்?
அ) பாரதியார்
ஆ) சுரதா
இ) கம்பர்
ஈ) பாரதிதாசன்
4. ஏலாதி......... நூல்களுல் ஒன்று
அ) நீதி நூல்
ஆ) காப்பியம்
இ) பதினெண் மேற்கணக்கு
ஈ) பதினெண் கீழ்கணக்கு
5. கணிமேதாவியாரின் காலம்
அ) கிபி.இரண்டாம் நூற்றாண்டு
ஆ) கிபி.நான்காம் நூற்றாண்டு
இ) கிபி.மூன்றாம் நூற்றாண்டு
ஈ) கிபி. ஐந்தாம் நூற்றாண்டு
6. மருந்துப் பொருட்களின் பெயரில் அமைந்த இருநூல்கள்
அ) திரிகடுகம் , ஏலாதி
ஆ) சிலப்பதிகாரம் , மணிமேகலை
இ) திருக்குறள் , நன்னூல்
ஈ) நற்றினை , அகநானூறு
7. பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி எனக் கூறியவர்
அ) பரிதிமாற்கலைஞர்
ஆ) திரு.வி.க
இ) பாவாணர்
ஈ) உ.வே.சா
8. இன்றைய மதுரையில் இருந்த தமிழ்ச்சங்கம்
அ) நான்காம்
ஆ) மூன்றாம்
இ) இரண்டாம்
ஈ) முதலாம்
9. "நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்" என்று பாடியவர்?
அ) கவிமணி
ஆ) பாரதிதாசன்
இ) திரு.வி.க
ஈ) பாரதியார்
10. கம்பராமாயணம் எத்தனை காண்டங்களைக் கொண்ட நூல்
அ) ஆறு
ஆ) ஐந்து
இ) எட்டு
ஈ) ஏழு
Sahara10thTamilaEnglish.blogspot.com
No comments:
Post a Comment